திரைவிமர்சனம்

November 12, 2021

திரைவிமர்சனம் : “அண்ணாத்தே” – முதல் பாதி கலகலப்பு – மறுபாதி அடிதடி!

பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளி வெளியீடாக வெளிவந்திருக்கிறது ரஜினிகாந்தின் அண்ணாத்தே! வரிசையாக வெற்றிப் படங்களை இயக்கி வரும் “சிறுத்தை” சிவா, ஆகக் கடைசியாக இயக்கி வெற்றி வாகை சூடிய அஜித்தின் படம் “விஸ்வாசம்”. சிவாவின் அதற்கடுத்த படைப்பு-ரஜினியும் […]